04-02-2006, 08:31 AM
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sathiri+--><div class='quotetop'>QUOTE(sathiri)<!--QuoteEBegin-->நாங்கள் பள்ளிகூட பக்கம் போகவில்லை தான் ஆனால் போராட்டவரலாறு தெரிந்தவர்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பள்ளிக்கூடம் போகாதது பண்பாடற்ற எழுத்திலேயே தெரிகிறது. உங்களுக்கு தெரிந்த போராட்ட வரலாற்றின் உண்மைத்தன்மையை ஆராயும் திறன் பள்ளிக்கூடம் போகாததனால் உங்களுக்கு இல்லை என்பதும் தெரிகிறது. ஆகவே நீங்கள் சொல்லித்தான் தங்கள் அறிவின் தரம் தெரியவேண்டிய அவசியம் இல்லை.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
எமது தமிழ் சமுதாயத்தில் அல்லது இந்திய உபகண்ட மக்கள் கூட்டத்தில் பொதுவாக அவதானிக்ககூடிய மிக்க வேதனைக்குரிய அம்சம் யாதெனில் அவர்கள் தங்களது கல்வித்தரத்தால் தங்களை தாழ்த்திக் கொள்வதாகும். தமது கல்வியறிவின் தராதரத்தை தமதும் தம்மை சூழ்ந்தவர்களினதும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை விடுத்து அதனை மற்றவர்களை மட்டம்தட்டும் கருவியாக பாவிக்கவிளைவது பொதுவாக அவதானிக்கப்பட கூடியது. இதனை எமது வளர்ச்சியின் தடைக்கல்லாக அல்லது மானிடத்தின் ஒரு மிக பின்தங்கிய பண்பாடுகளில் ஒன்றாக அவர்களினால் காண முடியாதிருப்பது அல்லது கான மறுப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
நமது ஊரில் இருப்பவர்கள்தான் (குறிப்பிடத்தக்களவில்) அப்படியான மனப்பாங்கில் இருக்கின்றார்கள் என்றால் புலத்தில் பலகாலமாக வாழ்ந்து அந்த சமுதாயத்தின் பண்பான வாழ்க்கைமுறைக்குள் தங்களை புடம்போட்டுக் கொண்டவர்கள் அல்லது அப்படி எண்ணுபவர்கள்கூட அந்த பழைய எமது உழுத்துப் போன பண்பாட்டுச் சகதிக்குள் இன்னும் சுழன்டு உழன்டு தமக்குத் தாமே சேறடித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கும்போது வியப்பாகவும் பரிதாபகரமாகவும் இருக்கின்றது. இது உண்மையில் அவர்களின் கல்வியறிவின் ஆற்றலை கேள்விக்குறியாக்குகின்றது. எமது அரசியல்போராட்டத்தின் ஒரு அம்சமாக இந்த பண்பியல் விருத்தியையும் நாம் சேர்த்துக் கொள்வேண்டிய தேவையையும் இது வலியுறுத்திக் காட்டுகின்றது.