02-11-2004, 10:52 AM
sethu Wrote:தமிழர்விடுதலைக்கூட்டனி திட்டமிட்டமுறையிலை இந்தமுறை போராட்டத்தை சீரளிக்க இருக்குது நீதிமன்ற தீர்ப்பு தமிழ் மக்களுக்கு ஆபத்தை உன்டு பன்ன இருக்கிறது தீர்ப்பு திட்டமிட்டமுறையிலை பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது.
அண்ணன் சேது தீர்ப்பு கூட்டணிக்கு அன்றி தமிழ் மக்களுக்கு அல்ல நீதிமன்ற தீர்ப்பு கூட்டணி மத்திய செயற்குழுவை கூட்டி தலைவரை தேர்ந்து எடுக்க சொல்லும் அப்புறம் சங்கரியார் பாடு?
எனக்கு தான் அதிக விருப்பு வாக்கு என்று இந்த முறை சொல்ல முடியாது
அத்துடன் இந்த கூட்டணி குத்து வெட்டுகள் எங்கள் போராட்டத்தை பாதிக்க போவதில்லை கூட்டணியைத்தான் அழிக்கும்
\" \"

