04-01-2006, 11:27 PM
காதலின் சோகத்திலே சுகத்தைக் காணும் தினேஸ்
உங்கள் கவிதைக்கு நன்றி.
இப்படியெல்லாம் பேசி பழகிவிட்டு, முகவரி தெரியாமல் பிரிந்து சென்றவள் உங்கள் பிரிவு கேட்டால் கண்ணீர் விடுவாள் என்று எண்ணுகிறீர்களா?
பிரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் கண்ணீர் விடுவாள்.