02-11-2004, 10:14 AM
இந்தியத் தூதுவர் நிருபம் சென்னுடன் ஆனந்தசங்கரி திங்கள் முக்கிய சந்திப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நேற்று முன்தினம் திங்கட்கிழமை நண்பகல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபம் சென்னைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திங்கட்கிழமை யாழ் நகரில் நடைபெறவிருந்த முக்கிய கூட்டமொன்றை ரத்துச் செய்துவிட்டு ஆனந்தசங்கரி இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதியை தனியாகச் சந்தித்த ஆனந்தசங்கரி இந்தியத் தூதுவரையும் திங்கட்கிழமை தனியாகவே சந்தித்துப் பேசியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆனந்தசங்கரி சுயேச்சைக் குழுவிலேயே போட்டியிடவுள்ளதாகப் பரவலாக செய்திகள் வெளியான நிலையில், ஜனாதிபதியுடனும், இந்தியத் தூதுவருடனும் இவர் சந்திப்புகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்

...... 8)