Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவதானம், பேனா விபச்சாரி
#3
<b>மொழிபெயர்ப்பும் புலநாய்வும்
DBSஜெயராஜ் உம் அமெரிக்காவின் நாசூக்கான மிரட்டல்களும்
நிதர்சனம் இணையத்தின் பின்னணி</b>

எதுவிதத்திலும், பத்திரிகைகளில் தனது கருத்துக்கள், விளக்கங்கள் என ஒருவருக்கு எழுதும் சுதந்திரம் இருப்பதுபோலவே, குறிப்பிட்ட பத்திரிகையைப் பணம்; கொடுத்து வாங்கிப் படிப்பவருக்கும், அக்கட்டுரைகள், விளக்கங்களை விமர்சிக்கச் சமனான உரிமையும் உண்டு. ஒருவரின் திசை திருப்பல்கள், மூடி மறைப்புக்கள், ஏமாற்றுக்கள் என்பவைகளைச் சுட்டிக்காட்டி விளக்கும் உரிமையும் உண்டு.

எதுவிதத்திலும், மாணவர்களதும், மக்களதும் ஆராயும் வல்லமை வளர்க்கப்படாத நிலை தொடரும்வரைதான், ஆராய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகைகள், ஏனைய ஊடகங்கள, திசை திருப்பல்களையும், மூடி மறைப்புக்களையும், ஏமாற்றுக்களையும் தொடரமுடியும்.

இங்குதான், மாணவர்களதும், சாதாரண மக்களின் ஆராயும் வல்லமையை வளர்ப்பதுதான், கல்வியின் முழுமுதல் நோக்கமாக இருக்கவேண்டும் என்பது முக்கியமாகிறது.

http://www.mousegroup.net/tamilsociety/27....006/jeya-01.htm
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 03-13-2006, 12:51 AM
[No subject] - by kurukaalapoovan - 04-01-2006, 01:54 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-01-2006, 03:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)