04-01-2006, 11:23 AM
Gopina Wrote:<b>என்னை வரவேற்ற என் இனிய உறவுகளுக்கு நன்றிகள்</b>.
Quote:Selvamuthu எழுதப்பட்டது: வெள்ளி பங்குனி 31, 2006 9:57 pm Post subject:
--------------------------------------------------------------------------------
வணக்கம் கோபினா.
நீங்கள் எதில் வல்லவர்? நேரம் பொன்னானது. உங்கள் ஆக்கங்களை அள்ளித் தாருங்கள்.
<b>நானே என்னை பற்றி சொன்னால் பிறகு எல்லோரும் என்னை அடிக்கத்தான் வருவார்கள்.</b>
:wink: :wink:

