04-01-2006, 01:35 AM
Luckyluke Wrote:நண்பரே...
வருத்தம் தெரிவிக்கிறேன்... கலைஞரை பற்றி கருத்து எழுதும்போது இதே நாகரிகத்தை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....
நண்பரே
கலைஞர் மீது இவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறீர்களே? அந்த மதிப்புக்கு அவர் எப்படி தகுதியுள்ளவர் என்று தெரிவிக்க முடியுமா? நான் அறிந்த அளவில் கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு சிறந்திருந்தாக தெரியவில்லையே?
பெங்களுர் போலவோ மும்பாயை போலவோ சென்னை வளரவில்லையே?
மேலாக கலைஞர் தலைமையில் தானே இந்த அம்மா சட்டசபையில் துகிலுரியப்பட்டு தமிழ்நாட்டு பண்பாடு உலகெங்கும் பறைசாற்றப்பட்டது?
''
'' [.423]
'' [.423]

