04-01-2006, 01:15 AM
வணக்கம் மன்னா!
வழக்கமாக ஒரு மன்னர் வரும்போது காவலன்தான் "மன்னர் வருகிறார், மன்னர் வருகிறார்" என்று கூறுவார். அதனால்தான் ஆரம்பத்தில்
இப்போது எல்லாமே விளங்கிவிட்டது.
அதுசரி உங்களுக்கு "நெடில்" எழுத்துகளே எழுத வராதா?
தவறு மன்னா தவறு! இனிமேல் திருத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.
வழக்கமாக ஒரு மன்னர் வரும்போது காவலன்தான் "மன்னர் வருகிறார், மன்னர் வருகிறார்" என்று கூறுவார். அதனால்தான் ஆரம்பத்தில்
Quote:வணக்கம். பாண்டிய மன்னர் வருகிறார்! பராக் பராக்! பராக்!என்று கூறியதும் நாம் மன்னர் வரும்வரை காத்திருந்தோம்.
இப்போது எல்லாமே விளங்கிவிட்டது.
அதுசரி உங்களுக்கு "நெடில்" எழுத்துகளே எழுத வராதா?
Quote:து}ங்காதெ.
Quote:வணக்கம் துரொகி.அதுவும் ஒரு பாண்டிய மன்னன் தமிழை தவறாக எழுதலாமா?
தவறு மன்னா தவறு! இனிமேல் திருத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.