04-01-2006, 01:07 AM
Niththila Wrote:ஜூட் அண்ணா உண்மையில் உங்களுக்கு இது தொடர்பான தகவல் தேவை எனில் என்னுடன் தனிமடல் மூலமாகவோ அல்லது வேறு ஒரு தலைப்பிலோ இது பற்றி விவாதிக்கலாமே எனக்கு அமெரிக்க பல்கலைக்கழக அனுமதி நடைமுறை பற்றி தெரியாது ஆனால் பிரித்தானிய பல்கலைக் கழகங்களில் எப்படி அனுமதி எடுப்பது என்பது பற்றி எழுத முடியும்
தனிப்பட்ட முறையில எமக்குள் சண்டை பிடிப்பது சரியில்லைதானே அது தேசியத்துக்கு எதிரானவர்களுக்கு எம்மைபலவீனப்படுத்துவதற்கான வாய்ப்பாகும் இது உங்களுக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும் :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எவ்வளவு சாதூரியமாக தனது வேண்டுகோளை தெரிவித்திருக்கிறார் நித்திலா!. பாராட்டத்தக்கது. நாரதர் அவர்கள் பார்த்துப்பழக வேண்டிய அணுகுமுறை.
உதவிக்கு நன்றி தங்கையே.
எனது உறவினன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கே போக வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அப்போது தான் அவனும் என்னைப்போல வறுமையும் கொடுமையுமான வாழ்வு புரிந்த, அந்த சூழ்நிலையில் வாழும் மாணவர்கள் மேல் இரக்கம் கொண்ட மனிதனாக வளர்வான்.
இங்கே அமெரிக்க, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் வந்து படித்துவிட்டால், இந்த நாரதரைப்போல ஒரு காலத்தில் சுயநலவாதியாக வந்துவிடுவான். அந்த பாவத்தை நான் செய்யக்கூடாது அல்லவா? "நான் படிக்க அமெரிக்க பல்கலைக்கழகம். அந்த ஏழைகளுக்கு உள்ளதையும் தேசியத்துக்கு பயன்படுத்த எடுத்துவிடுவோம்" என்று நிற்பான்.
அவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கே போக வேண்டும்.
''
'' [.423]
'' [.423]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->