03-31-2006, 11:43 PM
மகிந்தர் நாட்டில் இல்லாத நேரம் பார்த்து செய்திருக்கிறார்கள்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஜே.வி.பி. தோற்றதனால் விரக்தியின் விளிம்பில் நின்று செய்த வேலையாக இருக்கும்.
இந்த செய்தியை முதலில் தெரிவித்த யாழுக்கு எமது நன்றி.
இப்படியெல்லாம் கூற ஆசை. அப்படி கூறினால்... முட்டாள்கள் தினத்தில் நானும் ஒரு முட்டாள் அல்லவா?
என்ன இருந்தாலும் இப்படியொரு செய்தி நிஜமாகாதா என்கிற நப்பாசை எனக்கு உண்டு.
அப்படியொரு காலம் வரும் வரவேண்டும்.

S.Nirmalan