03-31-2006, 11:04 PM
அட சின்னக்குட்டி அதுக்கேனப்பா வாத்தியாரோட கோவிக்கிறாய்,
அவருக்கு ஊரில கூல் பாரிற்கு போன ஞாபகம் வந்திருக்கும், அடுத்த முறை உந்த பப்புக்கு போகேக்க வாத்தியாரையும் கூட்டிக்கொண்டு போவம், இரண்டு பெக் அடிச்சா தமிழ் தண்ணி பட்ட பாடா , வரும் கண்டியோ...

.