03-31-2006, 10:52 PM
Selvamuthu Wrote:என்ன சின்னக்குட்டி அண்ணை சொல்லிறியள்?அய்யோ...எந்த காலமும் உந்த வாத்திமாரோடை ரோதனையாய் போச்சு...மழைக்கு பள்ளிகூடத்துக்கு ஒதுக்கங்கை தமிழ்வாத்தி தந்த அரியண்டத்திலை படிப்பை குழப்பிப்போட்டன்...
பார்விக்காமல்? எந்த பார் (Bar) யைச் சொல்லுறியள்?
(உங்கள் எழுத்தைப் பார்த்ததும் உங்களைப்போலவே எழுத வருகின்றது.)
நாங்கள் படிக்காததுகள் கிடிக்காதுகள் ஏதோ நப்பாசையில் களத்தில் களமாடினால்.சிவத்த கோடு போட்டு பிழை திருத்தம் செய்தால் என்னமாதிரி வாத்தியாரே..ஏதோ பேச்சிலை கதைக்கிற மாதிரி தானே எங்களுக்கு எழுத்திலை வரும்... ஏதோ ரிலாக்ஸ்க்கு இங்கே வந்தால்.. நீங்கள் பிரம்போடை அலையிறியள்.........

