03-31-2006, 09:04 PM
Vasampu Wrote:ஆம் இப்போது ஓரளவு தேறி வருகின்றது. தமிழினி, செல்வமுத்து ஆசிரியர் இருவருக்கும் நன்றிகள்
வசம்புவை
என்ன காணவில்லையே களத்தில் என்று
பார்த்தால் உடல் நலம் இல்லையா?
உடல் தேறி மறுமலர்ச்சி பெற
வாழ்த்துக்கள்..............
<img src='http://www.golf-plus-x.com/images/krankimbett.gif' border='0' alt='user posted image'>
"Gute Besserung"
"குத்த பெசருங்"

