03-31-2006, 08:11 PM
எதோ சொல்லுறாய் மோனை,
எனக்கெண்டா சிதம்பர சக்கரத்தைப் பேய் பாத்த மாதிரிக்கிடக்கு.
உது அன்பகம் பேசுற மாதிரிக் கிடக்கு எண்டுறது மட்டும் விளங்குது .
யாழ் எண்டுறது, யாழ் தேவி மாதிரி அவர் அவர் வந்து குந்துவினம், கதைப்பினம்,புலம்புவினம்,சண்டைபிடிப்பினம், சிரிப்பினம்,காதலிப்பினம்,பாட்டுப் பாடுவினம்,கவிதை பாடுவினம், பிறகு பிரயாணம் முடின்ச உடன, அல்லாட்டி வந்த விசயம் முடின்சோன காணாமப் போயிருவினம்.பிறகு இன்னும் கொஞ்சப் பேர் வந்து குந்துவினம்.அது கோச்சி தன்ட பாட்டில சிகுபுகு எண்டு ஆடி ,அசைன்சு தண்டவாளத்தில போய்க் கொண்டிருக்கும்.

.