03-31-2006, 11:07 AM
<b><span style='font-size:30pt;line-height:100%'>ரட்ணஜீவன் கூலினால் யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பயமுறுத்தல் கடிதம் </span>
- சங்கிலியன் - Friday, 31 March 2006 12:09
[b]யாழ். பல்கலைக் கழக பதிவாளருக்கு, யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தராக ஸ்ரீலங்கா அரசுத் தலைவரினால் நியமிக்கப்பட்ட ரட்ண ஜீவன் கூல் பயமுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளபோதும், அவர் இதுவரை தனது பதவியை ஏற்கவில்லை. இந்நிலையில் கொழும்பிலிருந்த அவர் தொலை பேசியூடாக விடுத்த அறிவுறுத்தலை பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கவில்லை எனத் தெரிவித்து அப்பதிவாளருக்கு ரட்ணஜீவன் கூல் பயமுறுத்தல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். </b>
நன்றி: சங்கதி
ஜ.வி.சசி எழுதியது:
நானும் இந்த தலைப்பை வாசித்து கொண்டு வாறன் இவருக்காகவும் குரல் கொடுக்க எமக்குள்ளும் ஒரு சிலர் இருக்கினம் அதுவும் அவர்கள் எழுதுவதை வாசிக்கும் போது அவர்கள் மீது கோபமோ இல்லை எரிச்சலோ வரவில்லை மாறாக அனுதாபம் தான் ஏற்படுகிறது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எல்லா ஆடுகளும் பசியில் இருக்கும் போது ஒரு நொண்டி ஆடு மாட்டும் எதுக்கோ அழுதுச்சாம் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எல்லா ஆடுகளும் பசியில் இருக்கும் போது ஒரு நொண்டி ஆடு மாட்டும் எதுக்கோ அழுதுச்சாம் <!--emo&

[b]