03-31-2006, 07:28 AM
aathipan Wrote:முன்பு அவர் கலர் போஸ்டர் அடித்து ஒட்டிய போது புலிதான் நிதி உதவி என்றார்கள். பின்பு அம்மா பத்துக்கோடி கொடுத்ததாக ஒரு கதை விட்டார்கள். ஏன் திமுக அதிமுகவை விட்டால் மற்ற்வர்கள் கட்சி நடத்த முடியாதா என்ன?. தமிழ்நாட்டில் உள்ள 20வீதமான மக்கள் ஆதரவு கொடுத்தாலே அவர் சூப்பரா கட்சி நடத்தலாம்.
ஆதிபன்,
வைகோவுக்கு தமிழ் நாட்டில் இருப்பது 4.5 சதம் ஆதரவு தான்... தாங்கள் குறிப்பிடுவது போல 20 சதம் அல்ல.... 20 சதத்துக்கு மேற்பட்ட ஆதரவு கொண்ட கட்சிகள் திமுக, அதிமுக மட்டுமே....
மேலும் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்துக்கு வந்த வைகோ தனது புதிய 65 லட்சம் மதிப்புள்ள அயல்நாட்டு பென்ஸ் காரில் வந்ததை கவனித்து இருப்பீர்கள் என்றே கருதுகிறேன்.... இந்த கார் அதிமுக கூட்டணி உறுதியான பின்பு வாங்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்....
,
......
......

