03-30-2006, 10:33 PM
Quote:கையில் ஏற்பட்ட சத்திரசிகிச்சையின் காரணமாக ஒரு மாதமாக களத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது. நடந்து முடிந்த பட்டிமன்றத்தில் எமதணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. சுடச்சுட அடுத்த பட்டிமன்றமும் ஆரம்பித்திருப்பதும் மகிழ்ச்சி. அனைத்தும் சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகின்றேன்.புல நாய் தெருநாய் என்று பல நாய்கள் உலாவியும் ஒருவரும் சொல்லவே இல்லையே.. விரைவில் நலமடைய வேண்டுதல்கள் வசம்பண்ணா.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

