03-30-2006, 07:01 PM
Luckyluke Wrote:தமிழகத்தில் ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் ஒரே நாளிதழ் தினகரன் தான்..... அதையும் ஏதாவது விமர்சித்து மண்ணடித்துக் கொள்ளாதீர்கள்...அட லக்கிலுக் என்ன நீங்கள் தமிழ் நாட்டில தான் இருக்கிறீரோ!? அங்க எத்தினையோ பத்திரிகைகள வருதே..கண்ணுக்கு தெரியல்லையோ!....ஒருக்கா தமிழ் நாட்டில இருந்த வாற எல்ல பத்திரிகைகளையும் படியுங்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

