Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் விழாவில் புலிகளுக்கெதிரான திரைப்படம்
#8
karu Wrote:உவய அந்த நாளில கொஞ்சம் இங்கிலீசு தெரிஞ்சிருந்ததால ஆக்களப பேய்க்காட்டலாம் எண்டு வெளிக்pட்டவையள் பாருங்கோ. போதாததுக்கு பல்கலைக்கழகத்தில இருந்ததால புத்தி ஜீவியள் எண்டு நாமம் போட்டுக்கொண்டு சமூகத்தலைமை ஏதோ தங்கட முதுசம் எண்டு எண்ண வெளிக்கிட்டவையள். தியாகம் சாராத அறிவியல் அணுகுமுறையளால தலைமையத் தாங்க வச்சுக்கொண்டு போராட்டத்தையும் இழப்புகளையம் மற்றவையிளிட்டக் குடுத்துப்போட்டு பெரியாக்களாகலாம் எண்டு பாத்தவையள். பருப்பு அவிய இல்ல. இப்பவும் கொஞ்சப் பேரோட சேர்ந்துகொண்டு உதத்தான் செய்யினம். மக்களிட்டப் போறதுக்கோ அந்த லெவலுக்கு இறங்குறதுக்கோ விருப்பமில்ல. ஏதொ பெரிய லெவலெண்டு மற்றவைய நினைக்கவேணும் அதால தங்களையும் சமூகச் சிந்தனையுள்ள ஆக்களா எல்லாரும் இனங்காணவேணும் எண்ட கனவத் தவிர வேற ஒண்டும் கிடையாது. குப்பையளத் து}க்கி ஒருபக்கம் போடுங்க.
சொல்ல நினைத்ததிற்கு அழகாக சொல்லில் வடிம் குடுத்திருக்குறீங்கள் நன்ற.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 03-27-2006, 12:45 PM
[No subject] - by narathar - 03-27-2006, 02:26 PM
[No subject] - by Luckyluke - 03-27-2006, 02:30 PM
[No subject] - by aswini2005 - 03-30-2006, 08:22 AM
[No subject] - by karu - 03-30-2006, 01:02 PM
[No subject] - by Luckyluke - 03-30-2006, 03:21 PM
[No subject] - by kurukaalapoovan - 03-30-2006, 05:57 PM
[No subject] - by Nitharsan - 03-30-2006, 07:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)