03-30-2006, 03:48 PM
Quote:பின்னர் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை மன்னார் காட்டில் புஸ்பராஜா மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுஇ அழைத்துவரப்பட்டுஇ கடத்திச்செல்லப்படடுஇ சித்திரவதை செய்யபப்பட்டுஇ ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் judeஅடடா புஸ்பராசா தான் தன்ரை கதையிலை கதை விட்டார் எண்டு பாத்தா இங்கை யுூட்கூட கதைவிட தொடங்கிட்டார் யுூட் அவர்களே பஸ்தியாம் பிள்ளையும் அவரது சகாக்களும் எப்படி கொல்லபட்டார்கள் என்று தெரியாவிட்டால் புஸ்பராசாவே தனது புத்தகத்தில் விபரமா எழுதியிருக்கிறார் வாங்கி படியும் பிறகு இங்கை வந்து எழுதும் இது ஒண்டும் பல நுற்றாண்டிற்கு முன்னர் நடந்த சம்பவம் அல்ல மாற்pவிருப்படி எழுத அல்லது நீர் யாழ்பல்கலை கழகத்தில் படித்த அதிபுத்திசாலி ஒத்து கொள்கிறோம் அதை பல தடைவை இங்கு எழுதியும் விட்டீர அதற்காக நடந்ததை மாற்றி எழுத முடியாது; நாங்கள் பள்ளிகூட பக்கம் போகவில்லை தான் ஆனால் போராட்டவரலாறு தெரிந்தவர்கள்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

