03-30-2006, 11:04 AM
பாரதியார் சிங்கள தீவுக்கு பாலம் அமைப்போம் என்று சொல்லி கொடுத்தபடியால்...இப்பவும் அப்பிடி...... இதில் பாரதியாரை பற்றி குறை கூறுவதற்கு எந்த தகுதியில்லாத நான்...ஏன் கூறியிருப்பாரென்று...வாத பிரதிவாதத்துடன் தெளிவடைவதற்க்காகவே....இக்கருத்தை வைத்துள்ளேன்... :?:

