03-30-2006, 10:42 AM
குமுதம் பத்திரிகைக்கு சந்திரசேகர் கொடுத்த பேட்டியில் தமிழன் தமிழனுக்கே இடம் கொடுக்கிறான் இல்லை, ஆனால் இலங்கையிலிருந்து தனக்கு சந்தர்பம் கொடுத்துள்ளனர். மண் என்ற படத்தில் தானக்கு இலங்கையர்கள் கூப்பிட்டு தன்னை மதித்து சந்தர்பம் தந்தார்கள் என்று பெருமையுடன் கூறினார். ஆனால் குமுதம் பத்திரிகைக்கு இலங்கையில் யார் தமிழ் படம் எடுகப்போகிறாரகள். அது சிஙக்ள படம் தான் என்ற கற்பனையில் எழுதியள்ளனர். இது பற்றி சந்தழர சேகரிடம் கேட்டபோது அவங்க மட பசங்க அங்க அறிவே அவ்வளவு தான் சரர், என்று மனம் வெதும்பினார்.
குமுதம் மட்டுமல்ல அனேக இந்திய பத்திரிகைகளைப் பொறுத்த வரை அவர்களை பொறுத்தவரை இலங்கையில் சினிமா என்றால் சிங்கள சினிமாவைத்தான் தெரியும்! தரமான தமிழ் படங்கள் இனி அங்கிருந்து வரும் போதுதான் தமிழ் சினிமாவும் இலங்கையில் உள்ளது என்பது புலப்படும். தமிழகத்தில் மண் திரையிடுகையில் நிச்சயம் மண் அந்த குறையை நிரப்பும் என நம்புவோம்!