03-30-2006, 09:21 AM
Luckyluke Wrote:ஆமாம்... காலில் விழாததால் ஈழம் மட்டும் 2100ல் வல்லரசாக இருக்கப் போகிறதாம்.....
அண்ணா நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீங்கள்
நான் இந்தியா வல்லரசு ஆக கூடாது என்றோ இல்லை நக்கலாகவே சொல்லவில்லை இப்படியான மோசமான அரசியல்வாதிகளை தான் நக்கல் அடித்தேன் அதில இந்தியாவை அல்ல புரிந்தால் நல்லது.......
எமக்கு வல்லரசு வாழ்வதை விட சுதந்திரமாக வாழவே விருப்பம் அதுக்காக தான் ஆயுதம் தூக்கினார்கள்,
வல்லரசு ஆகுவதுக்கு இல்லை எமக்கு எமது ஈழம் மலர்ந்து
அதை எதிரியிடமும் தூரோகிகளிடமும் பாதுகாத்து நல்ல வழமான நாடக்கவும் மற்றும் ஈழமக்கள் பட்டினிகளை போக்கி அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை கொடுதால் போதும்...........................
சொந்த மக்கள் பட்டினியோடு இருக்கும் போது மற்ற நாட்டவனுடன் சண்டை பிடிப்பதுக்காக ஆயுதம் வாங்கி கொண்டு இருக்க முடியாது..
உண்மையான நன்பனை ஏற்கா விடாலும் எதிரி ஆக்கதே
பச்சைத் தூரோகிகளை ஆழிக்காவிட்டலும் நன்பன் ஆக்காதே
ஆழிந்து போவாய் நன்பா
[b]

