03-30-2006, 08:05 AM
Luckyluke Wrote:யாரோ ஒரு வக்கீலை நக்கலடிக்கும் தோழர்களே..... உங்கள் அடிவருடி வைகோவின் கதியும் இது தான்.....
லக்கிலுக்கு இந்தியாவில் இன்னும் ஏமாளிகள் தான் இருக்கிறார்கள் என உங்கள் அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள் ?
நேற்றைய கருணாநிதியின் நடைமுறைக்கு ஒத்துவராத தேர்தல் கொடுப்பனவுகள் அறிவித்தலைக் கேட்டபோது அப்துல்கலாமின் கனவை எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியையெல்லாம் எப்படியே எல்லாம் எண்ண வேண்டித்தானிருந்தது.
ஜெயலலிதாவுடன் வை.கோ கூட்டிணைவில் அப்படியென்ன அடிவருடித்தனம் இருக்கிறது ?
திறனுள்ளவர்களை எத்தனை திறப்புக்கள் போட்டு புூட்டினாலும் அவர்கள் மிளிர்ந்தே தீர்வார்கள் என்பதை கருணாநிதிக்கும் அவரது அடிவருடிகளுக்கும் வை.கோ ஊடாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
:::: . ( - )::::

