03-29-2006, 11:38 PM
Quote:வணக்கம்
யாழ் இனையம் வாசகர்கள் அனைவருக்கும்.
நான் இந்த இனைவதை இட்டு
பெரு மகிழ்ச்சியடைகிறேன்
என்னையும் ஏற்றுக்கொள்வீர்களா?
Quote:வணக்கம் நாத்திகன்.நாத்திகன் வணக்கம்.
\"அன்பே சிவம் என்றால் சிவன் கையில் ஏன் சூலாயுதம்\"
நாட்டிற்காக இராணுவம் என்றால் அவன் கையில் ஆயுதம் எதற்கு? என்பது போலத்தான்.
முக்கண்ணனை எண்ணி உங்கள் மூன்று சுழிகளை மறக்கவேண்டாம்,
வரும்போதே சூலாயுதப் பிரச்சினையா? பெயருக்கு ஏற்றதுதான்!

