06-25-2003, 09:48 PM
<span style='font-size:19pt;line-height:100%'>வானொலி ஒண்று சுபத்திரனின் கொலைக்கு அதரவு சேகரிக்குது ஆனால் சுபத்திரனை 2003 வரை கேள்விப்பட்டிருக்கிறன் இவரை இரண்டு சந்தர்ப்பத்தில் தெரியும் முதலாவது குறுகிய சந்தர்ப்பம் சுமார் நானும் அவரும் எதிர்மாறாக ஒரு இடத்தில் சந்தித்து சுமார் 9-30மணித்தியாலம் இருவரும் பயணம் செய்தனாங்கள் இது நடந்தது 1999 ஆண்டு காலப்பகுதி.
ஆனால் அவர்செய்த சாதனை நான் கண்ணாலை கண்டனான் நான் ஒரு காச்சட்டையோடு திரிஞ்சகாலத்திலை எமது கிராமத்தில் ஆட்டுப்பண்னை ஒருவர்வைத்திருந்தர் அவருக்கு ஒரு மலையக இழைஞன் உதவியாளன் இவனுடைய பொறுப்புத்தான் அந்த 300 ஆடும். இவன் ஒரு நேரச்சாப்பாட்டுக்குத்தான் அந்த ஆடுகளை மேய்க்க மலையகத்தில் இருந்து வந்தவா. இவனை இந்த சுபத்திரன் ஒரு பிள்ளையார்கோவிலில் கூட்டத்தின்போது சும்மார் 500 சனத்திற்கு முன்னாலை அந்த ஆடு மேய்கிறவனை கைதுசெய்து மெசின் கண்ணாலை 500 மீற்றருக்கு அப்பாலை சுட்டுக் கொண்றவர் இது நியாயமா?
கண்ணீர் வடிப்பவர்கள் இதனை சிந்திக்கவேண்டும் ஆடு மேய்ப்பவனை உளவாளி என கொலைசெய்வது நியாயமா?
இந்த சம்பத்தை அண்றய பயணத்தின்போது நான்கேட்டேன் அப்போது அவர் செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்டார் இதைபோல எத்தனையை இவர் செய்திருப்பர். செத்த ஆடு மேய்த்தவனின் பெயர் முத்தன். இவனுக்கு படிப்பறிவு இல்லை அரசியல் தெரியாது போராட்டம் தெரியாது. தமிழன் எண்றசொல்லின் பொருள்தெரியாது இவன் தான்பிந்த வயிற்றிக்கு ஒரு பிடி சோத்துக்காக வடமறாட்சிக்குவந்து தனது வாழ்கையை ஒட்டியவன் இவன் செய்தபாவம்என்ன?
இந்த மத்தன் சுபத்திரனுக்கு செய்த துரோகம் என்ன?
சுபத்திரன் என்னுடன் பயணம்செய்யும்போது நான் ஊடம் ஒண்றில் கொளும்பில் இருந்தேன் அப்போது இந்த கொலை தன்னால்மேற்கொள்ளப்பட்டதாகவும் சனத்திற்குமன்னால் அண்று செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்டார்.
அகவெ ஆண்டவன் கொடுத்த தீர்ப்பு இது.
வானொலிக்காறர் சும்மா உனர்ச்சிவசப்பட்டு புலம்பி பிரயோசனம் இல்லை காரணம் எனக்கு சுபத்திரனை நன்கு தெரியும் அவர் ஒரு அரயக வாழ்க்கை வாழ்ந்தவர் ஆனால் அவர்காலப்போக்கில் திருந்தியிருகலாம். ஆனால் அவர் தான் செய்த கொலையை என்னிடம் ஏற்றுக்கொண்டார் இனியாவது புரியுங்கள்?</span>