03-29-2006, 10:11 AM
Puyal Wrote:05.04.2004ல் விடுமுறைக்காக நான் வெளியே சென்று 15.04.2006ல் தான் திரும்புவேன். எனவே நான் எனது கருத்தை எவ்வாறு முன் வைக்கலாம் என யாராவது ஆலோசனை கூறுவீர்களா?
நேசமுடன் புயல்.
உங்களது வாதத்தை முன்னரே வைக்க ஏற்பாட்டாளரை கேளுங்கள் இல்லை எண்றால் முதலிலேயே எழுத்தி அணியின் உறுப்பினர் யாருக்காவது மடல் செய்து விடுங்கள்... அதை மட்டுறுத்தினரைக் கொண்டு போட்டு விடலாம்....!

