03-29-2006, 12:52 AM
கவிதை எல்லாரும் பழகி கொண்டு எழுதுறதில்லை தினவா. எல்லாம் முயற்சி செய்துதான் எழுதுறது. இன்னும் முயற்சி செய்தால் நன்றாக எழுதலாம். நீங்கள் சொல்ல வந்த விடயம் நன்று அதை கொஞ்சம் வசனங்களை மாற்றி சொன்னீர்கள் என்றால் இன்னும் அழகாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து முயற்சி செய்யவும். வாழ்த்துக்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>