03-28-2006, 05:30 PM
உது பயிற்சி விமானமாக இருக்கும் இல்லை உதுக்குள்ளை வெடிபொருளை நிரப்பி surgical strike செய்யிறதுக்கு (LRRP பாணியில், ஆனால் மனிதர்களை பயன்படுத்தி சிக்கல்கள் இழப்புகளை எதிர்கொள்ளாமல் இருக்க)பயிற்சியாகவும் இருக்கலாம்.
இலங்கை படைத்துறைக்கு இராணுவரீதியாக தொழில்நுட்ப உதவிகளை பெறுவதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் படைகள் என்றரீதியில் சிக்கல்கள் குறைவு. மற்றும் அவர்களின் budget உம் பல மடங்கு அதிகம். ஆகவே அவர்கள் இப்படியான விமானங்களை பறக்க விட ஏதாவது ஒரு ஆழமான காரணம் இருக்கும். இங்கு சிலர் துள்ளிக்குதிப்பது போல் பப்பாவில் ஏத்தும் நோக்காகவும் இருக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இலங்கைப் படைகளின் புலநாய்வுத்துறையில் இருப்பவர்கள் (ஒட்டுப்படைகள் அல்ல) கூலிக்கு மாரடிக்கும் சாதாரண சிப்பாய்கள் மாதிரி இல்லை. ஓர்மத்தோடு அர்பணிப்போடு குறிக்கோளோடும் வேலை செய்பவர்கள்.
இலங்கை படைத்துறைக்கு இராணுவரீதியாக தொழில்நுட்ப உதவிகளை பெறுவதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் படைகள் என்றரீதியில் சிக்கல்கள் குறைவு. மற்றும் அவர்களின் budget உம் பல மடங்கு அதிகம். ஆகவே அவர்கள் இப்படியான விமானங்களை பறக்க விட ஏதாவது ஒரு ஆழமான காரணம் இருக்கும். இங்கு சிலர் துள்ளிக்குதிப்பது போல் பப்பாவில் ஏத்தும் நோக்காகவும் இருக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இலங்கைப் படைகளின் புலநாய்வுத்துறையில் இருப்பவர்கள் (ஒட்டுப்படைகள் அல்ல) கூலிக்கு மாரடிக்கும் சாதாரண சிப்பாய்கள் மாதிரி இல்லை. ஓர்மத்தோடு அர்பணிப்போடு குறிக்கோளோடும் வேலை செய்பவர்கள்.