03-28-2006, 12:09 PM
tamilini Wrote:தம்பி து}யவன.. இது தமிழ்க்களம் தமிழில கதைங்க.. அதென்ன கோயாபாயா ஐயா ..?? :twisted: :twisted:
என்ன விமானத்தை கையால து}க்கிறாங்க.. விமானமா விமானத்தின் மாதிரியா.. இலங்கைத்தயாரிப்பா..?? பறவாய் இல்லையே. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி டமிலினி அக்கா
இது முந்தி வந்த இயக்கப்பாட்டு. அதிலே ரத்வத்த ஜயா என்று வரும். நான் கொஞ்சம் மாற்றம் செய்து போட்டிருக்கேன்.
கொப்பி அடித்தாலும், காலத்துக்கு ஏற்றமாதிரி அல்லவா போடவேண்டும். இப்ப ரத்வத்தை தான் கஞ்சிக்கு டாவடிக்கின்றாராமே!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

