03-28-2006, 01:22 AM
அஜிவன் அண்ணா, சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்கள்,அவர்களின் தமிழ்மொழி பற்று, போன்றவையும் அறியத்தாருங்கள். ரசிகை அக்காவின் கனடாவினைப்பற்றி எழுதிய கட்டுரைகளினைப்படித்தேன். கனடாவில் வரவுசெலவு அறிக்கை தமிழும் வெளியிடப்படுகின்றது,ரொன்றோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது போன்றவற்றினையும் அறியக்கூடியதாக இருந்தது. சுவிஸில் கனடாவினைப்போல தமிழ்மொழியின் நிலையினப்பற்றியும் அறியத்தாருங்கள். சுவிஸ் நாட்டுக்கு வந்தால் சுற்றுலா செல்லக்கூடிய விபரங்களினையும் எழுதுங்கள்.
,
,
,

