03-27-2006, 03:09 PM
மண் படத்தின் லண்டன் காட்சிகள் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதலாவது காட்சியின் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். அனைவரும் புதியவின் திரைப்படத்தை பாராட்டியதுடன் தொடர்ந்த படைப்புகளுக்கு தமது ஆதரவை நல்குவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.
அநேக ரசிகர்களின் வேண்டுகோளை அடுத்து எதிர்வரும் ஞாயிறு 2 ஏப்பிரல் மாதம் 1.45 இற்கு மீண்டும் ஒரு காட்சி ஹரோ சபாரியல் நடைபெற உள்ளது.
அநேக ரசிகர்களின் வேண்டுகோளை அடுத்து எதிர்வரும் ஞாயிறு 2 ஏப்பிரல் மாதம் 1.45 இற்கு மீண்டும் ஒரு காட்சி ஹரோ சபாரியல் நடைபெற உள்ளது.