03-27-2006, 02:55 PM
<b>தமிழீழ வைப்பகத்தின் கிளிநொச்சிக் கிளை இன்று முதல் நவீன வசதிகளுடன் புதிய இடத்தில்</b>
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அருகில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகத்தின் கிளை கரடிப்போக்கு சந்தியில் தனக்கென அமைக்கப் பட்ட புதிய கட்டடத்தில், நவீன கணினி வசதிகளுடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.
இக்கிளையின் மூலம் கிளிநொச்சி நகர வர்த்தகர்கள், விவசாயிகள் பாடசாலை மாணவர்கள் எனப்பலர் பல்வேறு கடன் திட்டங்களையும் பெற்று வருவதுடன் சேமிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு முழங்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழீழ வைப்பகத்தின் ஊரகக் கிளை முதன்மைக் கிளையாக நாச்சிக்குடாச் சந்தியில் உள்ள புதிய கட்டடத் தொகுதியில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/BofT2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/BofT1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/BofT.jpg' border='0' alt='user posted image'>
தகவல்:சங்கிதி

[size=14] ' '