03-27-2006, 12:34 PM
சரி லோயரம்மா இவ்வளவு ரூல்ஸ் எல்லாம் சொல்லுறியள், நீங்க எப்ப வாதாடப் போறியள்.இதையும் உங்கட தொழிலுக்குத் தேவயான ஒரு பயிற்சிக் களமாகக் கருதலாமே.சும்மா அசைன்ட்மண்ட் எண்டு நொண்டிச்சாக்கு சொல்லாம? இதுவுமொரு அசைன்ட்மன்ட் தானே.

