03-27-2006, 12:19 PM
பட்டி மன்றம் தொடங்க முதலே இவ்வளவு பக்கம் கதைக்கிறம் தொடங்கினா :?: :?: :?: :oops:
தல அண்ணா சொன்ன மாதிரி பட்டி மன்றத்தில வாதாடப்படுற விடயம்பற்றி இங்க தேவையில்லாமல் கதைக்காமல் இருக்க வேணும் (உதாரணமா நீதி மன்றத்தில விசாரணையில இருக்கிற விடயம் பற்றி சம்பந்தப்பட்டவை பொது இடங்களில கதைக்கிறது இல்லையல்லவா அது போல)
பட்டி மன்றத்தில பங்கு பற்றாதவர்கள் தாம் விரும்புற அணியினருக்கு தனி மடல் மூலம் தமது பங்களிப்பை செய்யலாம் :wink:
ஆனால் ஆசிரியர் சொன்ன மாதிரி அளவு வைச்சு எப்படி எழுதுறது புரியவில்லை ( சரி ஏன் பக்கம் பக்கமா எழுதுவான் பொயின்றை மட்டும் எழுதினா காணும் தானே :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

. .
.
.