03-27-2006, 04:42 AM
Snegethy Wrote:தினவா உங்கள் எண்ணம் நல்லதே.சில மருத்துவர்கள் தாயகம் சென்று பணியாற்றி விட்டு வருகிறார்கள்.அவர்களைப்பற்றிய மேலதிக விபரங்களை இங்கே இணைத்தால்.. அவர்களுக்கு உற்சாகமாகவும், ஏனையவர்களுக்கு ஆர்வம் ஏற்படவும் ஏதுவாக இருக்குமல்லவா?!
.

