03-27-2006, 04:41 AM
ஒருவர் கருத்தை கூறுவதானால் அதுக்கு கவிதை-பாடல் பிரிவு தேவையில்லை. இங்கு வெளியாகும் கவிதைகள் பொதுவாகவே ஏனையவர்களின் கருத்தை அறியும் நோக்கிலேயே பதிவாகின்றன என்பது எனது எண்ணம்.
அந்த வகையில் ஒரு ஆக்கத்தை விமர்சிக்கும் உரிமை வாசகர்களுக்கு உண்டு. அதை ஏற்கும் மனப்பக்குவம் தினவா அவர்களுக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
கருத்துக்கள் போற்றுதற்குரியன. வாழ்த்துக்கள்

.