03-27-2006, 04:11 AM
சும்மா யார் என்ன எழுதினாலும் ஆகா ஓகோ நல்லாயிருக்கு என்று சொல்றதில்லை எனக்கு உடன்பாடு இல்லை.நாங்கள் தினவா எழுதின கருத்து நல்லது என்றுதானே சொன்னாங்கள்.அவாட்ட நீங்கள் எழுதின கவிதை நல்லாயிருக்கு என்று சொன்னா அவாவும் ஓ இப்பிடி எழுதினாலே நல்லாயிருக்கு என்று சொல்லினம் என்று தன் ஆக்கங்களை மெருகூட்டாமல் விடத் தோன்றும்.தினவா எப்பிடியோ தெரியேல்ல நானப்பிடித்தான்.எனக்குக் கூடத்தான் கவிதை வடிவா எழுதத் தெரியாது இங்க இருக்கிற நிறைய உறவுகளின் உதவியால்தான் நான் கவிதை எழுதப்பழகுறேன்.
தினவாக்கு ஆலோசனை சொல்லவேண்டியதில்லை நாங்கள்.தினவாவே நல்ல ஒரு எண்ணத்துடன் மற்றவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவே யாழுக்கு வந்திருக்கிறா.யாரும் யாருக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியாது நண்பரே.
தினவாக்கு ஆலோசனை சொல்லவேண்டியதில்லை நாங்கள்.தினவாவே நல்ல ஒரு எண்ணத்துடன் மற்றவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவே யாழுக்கு வந்திருக்கிறா.யாரும் யாருக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியாது நண்பரே.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>