03-27-2006, 04:00 AM
அருவி, சினேகிதி ஏனங்கோ நல்ல ஒரு முயற்சியை கவிதைபோல் வரவில்லையென முற்றுப்புள்ளி வைக்கப் புறப்படுகின்றீர்கள். உங்களிடம் கவிதையைப் பற்றி ஆலோசனையை தினவா கேட்கவில்லையே. திறமையைப் பாராட்டுங்கள். மற்றவர் மனதை காயப்படுத்தும் கருத்துக்களை கூறுவதைக் குறையுங்கள்.
hock:
தினவா தொடர்ந்து எழுதுங்கள்........
hock: தினவா தொடர்ந்து எழுதுங்கள்........
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor

