03-26-2006, 05:25 PM
ஈழமகன் Wrote:pdf file ஐ word document ஆக மாற்றுவது எப்படி...?
வணக்கம் ஈழமகன் தாமதத்திற்கு வருத்தங்கள்..இதில் உள்ள மென்பொருள் மூலம் மாற்றலாம்..
http://www.softaward.com/2236.html
இந்த இணைப்பில் மென்பொருள் இன்றி மாற்றும் முறை உள்ளது.. முயன்று பாருங்கள்.
http://www.pdfzone.com/article2/0,1895,1815273,00.asp
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

