03-26-2006, 11:36 AM
கரு காலை வணக்கங்கள்.
அருமையான கவிதையை களத்திலே தவழவிட்டதற்கு ஆயிரம் நன்றிகள்.
புதுவையின் புகழ்பாட புனித இவ் அன்னையர் தினத்தினிலே
எதுகை மோனையுடன் இனிய கவி தந்தமைக்கு என்னினிய வாழ்த்துக்கள்.