03-26-2006, 05:40 AM
Rasikai Wrote:இதுல பங்குபற பெயர் போட்ட ஆக்கள் சீக்கிரம் வந்து சம்மதம் என்று பதில் தரவும்.அப்பதான் அணி பிரிப்பதற்கு இலகுவாக இருக்கும்.
1.சுஜீந்தன், 2. புயல், 3.தல 4, குருக்ஸ் , 5, ஈஸ்வர், 6, தூயவன் 7, வர்ணன் 8,சிநேகிதி , 9, சோழியன்10, ரமா, 11, நாரதர், 12, சாணாக்கியன் 13 ரமா 14 சண்முகி
நடுவர் இளைஞன்
ரசிகை பட்டிமன்றத்திற்கு நானும் வருகின்றேன். ஆனால் புதியவர்கள் யாரும் வரவிரும்பினால் எனது பெயரை எடுத்து விட்டு அவர்களை போடுங்கள்.
10 ரமா என்று இருக்கு அங்காலை 13 ரமா என்று இருக்கு. என்னை நினைத்து தான் இரண்டையும் எழுதினீர்களா? தயவு செய்து என்னை ஒரு தரம் மட்டும் வாதட விடுங்கோ.

