03-26-2006, 04:27 AM
sathiri Wrote:இன்னமும் பட்டிமன்றம் தொடங்கலையா? நான் தயார் என்னை சேர்ப்பீங்களா? பட்டிமன்ற பொறுப்பாளர் எனது கோரிக்கையை பரிசீலிக்கவும் இல்லாட்டி நடக்கிறதே வேறை :evil: :wink:
சாத்திரி அண்ணா உங்கள் ஆவல் புரிகின்றது. ஆனால் 30ம் திகதி தான் தொடங்கும் என்பதை இப்பNவ கேட்டர்ல எப்படி?? :wink:
[size=14] ' '

