03-26-2006, 03:14 AM
தனது அழகான தமிழால் ஐரோப்பாவின் அழகிய சுவிஸ் நாட்டைப்பற்றி அமைதியாகவே தந்துகொண்டிருக்கும் அஜீவனுக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும். படிக்கும்போது நல்லதொரு நாவலைப் படிப்பதுபோல் இருக்கின்றது, இனிக்கின்றது!

