03-26-2006, 12:32 AM
பட்டிமன்றத்திற்கென சில விதிகளை முன்னரே கூறிவிட்டால் நல்லது என எண்ணுகிறேன். மற்றைய விதிகளுடன் இவற்றையும் இணைத்தால் நல்லது.
(1). பட்டிமன்றம் ஆரம்பமாகுமுன்னர் கொடுத்த ஒழுங்கின்படியே அனைவரும் பங்குபற்றவேண்டும்.
(2). ஒவ்வெருவருக்கும் அவரது வாதங்களை முன்வைக்க இரண்டு நாட்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் அவர் வந்து வாதத்தை வைக்கவேண்டும்.
(4). ஒருவர் (A4 size) மூன்று பக்கங்களுக்குமேல் எழுதக்கூடாது.