03-25-2006, 09:48 PM
மக்கள் வாழ முடியாத பிரதேசமாக கருத்தில் கொள்ளப்படவில்லை.
இங்கு மக்கள் தொகை மிக குறைவாகவே காணப்பட்டதோடு
ஜேர்மனி பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு நடுவே அமைந்திருப்பதால்
சுவிஸுக்கு இராணுவ ரீதியான ஆபத்து என்றுமே குறைவு.
உலகையே தன் கைக்குள் ஆள களமிறங்கிய ஹிட்லர் கூட தனது ஓய்வுக்கான உல்லாச புரியாக இருக்க சுவிஸில் ஒரு குண்டு கூட விழக் கூடாது என்று பரிந்துரைத்தாராம்.
யுத்த மேகம் இல்லாத யாருடைய தாக்குதலுக்கும் உள்ளாகாத நாடாகக் கருதப்பட்டதால்
உலக சமாதான மையமாக ஜெனிவா தேர்ந்தெடுக்கப்பட்டதாம்.
அதுபோலவே இன்று வரை யுத்த மேகமே மூளாத நாடாக சுவிஸ் திகழ்கிறது. ஐரோப்பாவுக்குள் சுவிஸ் இருந்தாலும்
இன்றும் ஐரோப்பிய யூனியனோடு முழுமையாக இணைவதில் விருப்பமின்றி தனித்தே இயங்குகிறது.
2007க்கு பின்னர் மாறக் கூடும் எனக் கருதப்பட்டாலும் மக்கள் அந்நியரது வருகை நாட்டை நாசப்படுத்தி விடும் என அஞ்சுகின்றனர்.
<b>உலகிலே சுத்தமான அமைதி தவழும் அழகிய நாடாக சுவிஸைக் கூறலாம்.</b>
இங்கும் சிங்கப்பூர் போல அனைவரும் கட்டாய இராணுவ பயிற்சி பெற்றே ஆக வேண்டும்.
இங்கு தயாரிக்கப்படும் இராணுவ தளபாடங்கள் உலக தரத்தில் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழர்களுக்கு இங்கிருந்து ஆயுதங்கள் விற்கப்பட்டன என்ற ஒரு குற்றச் சாட்டு இருந்தது.
இதற்கு மேல் எழுதுவது தவிர்க்கப்படுகிறது.
அரசியல்வாதிகள் அரசியலைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு போலீசார் கையில் தங்கியிருக்கிறது.
இதற்குள் அரசியல்வாதிகள் தலையிட முடியாது.
உலகிலேயே சுவிஸ் போலீசாரிடமிருந்து கிரிமினல்கள் தப்பினால் கடவுள் செயல்தான்.
தப்பியதாய் நினைப்பார்கள்.
அந்த நினைப்பபில் ஒரு நாள் நிச்சயம் மண் விழும்.
அவர்கள் தூங்குவதேயில்லை.
பாதைகளில் ஒருவரைக் கடந்து போகும் போது மற்றொருவர் அதிகமாக
"வணக்கம்" என்று சுவிஸ் மொழிகளில் சொல்வதுண்டு......
ஒரு சிலர் மாத்திரமே "கடவுள் துணை" என்பார்கள்.
"கடவுள் துணை" என யாரையும் நோக்கிச் சொல்வோரில் 98 சதவீதமானவர்கள் போலீசில் கடமை புரிபவர்களாகவே இருப்பார்கள்.
கடவுள் துணையால் பிரச்சனையில்லாமல் வாழ் எங்கள் பிடிக்குள் சிக்காதே என
போலீசார் வாழ்த்துவதாகும் என்பார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
ஆபத்து அழைப்புகளில் போலீசார் ஸ்தலத்துக்கு விரையும் அதி கூடிய காலம் 3 நிமிடங்கள்.
மலையுச்சியாயிருந்தால்
8 முதல் 15 நிமிடங்கள் உலங்கு வானுர்தி வழியாக .............