03-25-2006, 08:49 PM
Birundan Wrote:சுவிசை பற்றி நான் கேள்விபட்டது, மக்கள் வாழமுடியாது என ஜேர்மனியாலும்,பிரான்சாலும்,இத்தாலியாலும் கைவிடப்பட்ட கரடு முரடான குளிர்கூடிய மலைப்பிரதேசம்உலகபோருக்கு பயந்த 3 நாட்டு மக்களும் (போரில்லாமல் அமைதியாக வாழவிரும்பிய மக்கள்...தெரிவு செய்த பாதுகாப்பான இடமாகவும் அமையலாம்) சேர்த இடமாகவும்... அதனால்தான் உலக முக்கிய உலகமையங்கள் அங்கு அமைந்திருப்பதையும்.... இரானுவமும் ஆயுதங்களும்... இப்போதான் ஏதோ (வியாபார) நோக்கோடும் வளர்சி அடைகிறது... என அறியமுடிகிறது... உறுதிப்படுத்த முடியவில்லை.... அறிந்தவர்... அண்ணா அஐீவன் தொடருங்கள்... :wink:
.

