03-25-2006, 07:22 PM
KULAKADDAN Wrote:தமிழில் பத்து பாட்டு என கூறப்படும் நூல்கள் எவை?
திருமுருகார்றுப்படை (நக்கீரனார்)
பொருநராற்றுப்படை (மூடத்தாமக்கண்ணியார்)
சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார்)
பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்)
முல்லைப் பாட்டு (நப்பூதனார்)
மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்)
நெடுநல்வாடை (நக்கீரர்)
குறிஞ்சிப்பாட்டு (கபிலர்)
பட்டினப்பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
மலைபடுகடாம் (பெருங் கெளசிகனார்)
சரியோ.... :roll: :roll:

