03-25-2006, 07:08 PM
KULAKADDAN Wrote:தமிழில் பத்து பாட்டு என கூறப்படும் நூல்கள் எவை?பத்துப் பாட்டையும் எட்டுப் புலவர்கள் இயற்றியுள்ளனர். நச்சினார்க்கினியனார் உரை எழுதியுள்ளார். சிறியது முல்லைப் பாட்டு, பெரியது மதுரைக் காஞ்சி. மற்றையவர்கள் மிகுதி எட்டையும் எழுத விட்டுவிடுகின்றேன். :wink:
<b> . .</b>

