03-25-2006, 11:15 AM
ரசிகை புதாக்கள் பங்கு பற்றினா நல்லம்,இவோன் அடுத்த பட்டி மன்றதில் பங்கு பற்றுவதாகச் சொன்னார், எங்க இவோன் வந்து உமது பெயரைப் பதியவும்.அத்தோடு தாரணி, நித்திலா சும்மா சாட்டுச் சொல்ல வேண்டாம், பங்கு பற்றவம்.கடைசியில ஆக்கள் காணாட்டி நான் பங்கு பற்றுறன்.

